Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் மாரியம்மன் கோவிலில் மகா விளக்கு பூஜை ….

அரியலூர் மாவட்டம், ராயபுரம் கிராமத்தில் ஞாயிறு அன்று கணபதி ஹோமமும் திங்களன்று கன்னி பூஜையும் இறுதியாக இன்று செவ்வாய்க்கிழமை 108 விளக்கு பூஜை மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பில் ஊர் நாட்டார்கள் முக்கியஸ்தர்கள் கிராம பொதுமக்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக தாரை தப்பட்டைகள் மேலங்களுடன் மகா மாரியம்மன் கோவில் முதல் வேளாண்மை கூட்டுறவு வங்கி வரை நடை பயணம் மேற்கொண்டு பெண்கள் மூன்று நாட்கள் விரதம் இருந்து விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!