Skip to content
Home » பெரம்பலூர் திமுக வேட்பாளர்….. அருண் நேரு வாக்களித்தார்

பெரம்பலூர் திமுக வேட்பாளர்….. அருண் நேரு வாக்களித்தார்

  • by Senthil

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு.  இவர் இன்று காலை  தனது சொந்த கிராமமான  லால்குடி சட்டமன்ற  தொகுதி காணக்கிளியநல்லூர் சிறுவயலூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் மற்ற இடங்களில் வாக்குப்பதிவு நிலவரங்களை பார்வையிட புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!