Skip to content
Home » பெரம்பலூர் திமுக வேட்பாளர் ……அருண் நேரு …… அமெரிக்காவில் படித்தவர்

பெரம்பலூர் திமுக வேட்பாளர் ……அருண் நேரு …… அமெரிக்காவில் படித்தவர்

பெரம்பலூர்  நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் நேருவின் மகன்.  எம்.பி. ஏ. படித்தவர். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகமான ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். (  கட்டிட மேலாண்மை) படித்தவர்.  பிறந்த தேதி  12.12.1983. வயது 40.

பெற்றோர்  அமைச்சர் நேரு,  சாந்தா, இவருடன் பிறந்தவர்கள் 2 சகோதரிகள்.

மனைவி  தீபிகா, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர்.  தொழில்  விவசாயம் , மற்றும் அரிசி ஆலை. முதன் முதலாக இப்போது தான் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!