Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

சேலம், தாரமங்கலம் அருகே ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்ற தமிழ்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குருக்குப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளியான தமிழ்மணி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்றிருந்தார். இந்தநிலையில் இன்று தமிழ்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்துள்ளார்.

error: Content is protected !!