Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3வயது சிறுவன் மீது தாக்குதல் : பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

3வயது சிறுவன் மீது தாக்குதல் : பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 3 வயது சிறுவனின் கைகளை கட்டிவைத்து தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link