Skip to content
Home » சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.   அப்போது முதல்வர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று மதியம் 1 மணியுடன் சட்டப்பேரவை  கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!