Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், பிரகாஷ், அசார், லட்சுமி ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்களை அங்குள்ள சக ஓட்டுநர்

பிரிவினை பார்த்து தொழில் செய்ய விடுவதில்லை என கூறி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி  தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட போலீசார் உடனடியாக  தடுத்து நிறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகம் அருகே  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!