Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்கு இயந்திரங்கள் பிரித்து வழங்கல்..

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து பொது மக்களிடையே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை உபயோகிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாந்தோணி மலை பகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு 20 வாக்குப்பதிவு

இயந்திரங்களும், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு 21 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 21 வாக்குப்பதிவு இயந்திரங்களும் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு 22 வாக்குப்பதிவு இயந்திரங்கள் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!