Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டுசெல்ல தடை ரத்து

வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டுசெல்ல தடை ரத்து

தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் கருங்கல், ஜல்லி, மணல் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு முன்பு விதித்திருந்த இத்தடை உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போது அந்தத் தடையை நீக்கி முக்கியத் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!