Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அக்வான் புயல்: வங்கக் கடலில் 3 கி.மீ. வேகத்தில் நகர்வு

அக்வான் புயல்: வங்கக் கடலில் 3 கி.மீ. வேகத்தில் நகர்வு

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அக்வான் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கிமீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. சென்னைக்கு 610 கி.மீ. கிழக்கில், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு 660 கிமீ தென்கிழக்கில் அக்வான் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!