Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கிகள் 4 நாள்கள் இயங்காது!

வங்கிகள் 4 நாள்கள் இயங்காது!

செப்.11 ஸ்டிரைக்கைத் தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கள் விநாயகர் சதூர்த்தி என வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை வர உள்ளது. வேலை நிறுத்தத்தை தொடர்ந்து கோரிக்கைகள் ஏற்காவிட்டால் மீண்டும் செப்.28, 29 & 30 தேதிகளில் தொடர்ந்து 3 நாள்கள் ஸ்டிரைக் நடத்தப்படும் என வங்கி யூனியன்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

error: Content is protected !!