Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி வெள்ளபட்டி கடற்கரை பகுதியில், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றனர். வாகனம் நிற்காமல் சென்றதால், துரத்திச் சென்று பாண்டியாபுரம் டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்தனர். சோதனையில், இலங்கைக்கு கடத்த முயன்ற 35 கிலோ எடையுள்ள 40 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link