விவசாயிகளுக்கு முழுக்கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசின் வேளாண் அமைச்சர், வேளாண் பட்ஜெட்டோடு திருப்பதி சென்று, தான் போட வேண்டிய மொட்டையை வேளாண் பட்ஜெட் மூலம் ஒட்டுமொத்த ‘தமிழ்நாடு விவசாயிகளுக்கும் மொட்டை’ அடித்து துரோகம் செய்திருப்பது நியாயமா CM sir ? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
recommended by
M-Tech AI & Data-Science
Earn Your M.Tech In AI Without Quitting Work
Weekend sessions, real-world projects, and career guidance included
Learn more
இதுதொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “தவெக தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நெல் கொள்முதல் விலை ரூ.3500 மற்றும் கரும்பு கொள்முதல் விலை ரூ.4500 என்றும், உழவன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.10000 என்றும், விவசாயிகளுக்கு முழுக்கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசின் வேளாண் அமைச்சர், வேளாண் பட்ஜேட்டோடு திருப்பதி சென்று, திருப்பதியில் தான் போட வேண்டிய மொட்டையை தமிழக வேளாண்பட்ஜெட் மூலம் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் மொட்டை அடித்து துரோகம் செய்திருப்பது நியாயமா CM sir?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
