Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . பாரதம் பிரதமர் மோடியும் இந்திய அரசும் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி பங்குகளை அதானிக்கு துணை போகும் வகையில் செயல்படுவதனைக் கண்டித்து திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் மாவட்ட வட்டார நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!