Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரதியார் நினைவு நாள்.. தமிழக அரசு சார்பில் மரியாதை

பாரதியார் நினைவு நாள்.. தமிழக அரசு சார்பில் மரியாதை

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று (செப். 11) “மகாகவி நாள்” ஆக தமிழக அரசால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாரதியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த.சரத்குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அரசு உயர் அலுவலர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

error: Content is protected !!