Skip to content
Home » பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி……

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி……

  • by Senthil

தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர் இந்த நிலையில் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஆளுநர் ஆர்.என்,ரவி,  டில்லி  முதல்வர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!