Skip to content
Home » அண்ணாமலை பாதயாத்திரை நடக்குமா…?…

அண்ணாமலை பாதயாத்திரை நடக்குமா…?…

  • by Senthil

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் அக் .16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக  ” என் மண் என் மக்கள்”  3ம் கட்ட யாத்திரை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அக். 4ம் தேதி தொடங்க இருந்த நிலையில் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!