Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எரிந்த காரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் உள்ள சாலையில் காருடன் எரிந்த நிலையில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கார் தீ விபத்தா? அல்லது கொலையா? என திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!