Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூஸ் மாவட்டத்தில் இன்று நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு திரண்டிருந்த  சுமார் 35 பேர் அந்த இடத்திலேயே  உடல் சிதறி இறந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இந்த குண்டுவெடிப்புக்கு எந்த தீவிரவாத குழுவும்  பொறுப்பு ஏற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!