Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எல்லை காத்த தியாகிகளை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

இன்று தமிழ்நாட்டு எல்லை போராட்ட தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையை காத்த மாவீரர்கள் தியாகத்தை போற்றும் நாள் நவம்பர் 1 . தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க போராடிய அனைவரையும் போற்றி வணங்குகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!