Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவியின் தலையில் கத்தியால் குத்திய கொடூர கணவன்

மனைவியின் தலையில் கத்தியால் குத்திய கொடூர கணவன்

கன்னியாகுமரி மேக்காமண்டபத்தைச் சேர்ந்த மேரி அபிசாவுக்கும், அனிஷ் மார்ட்டினுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வரதட்சணை கொடுமை காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து திரும்பிய மேரியின் வீட்டிற்கு அனிஷ் சென்றார். குழந்தையை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் மேரியை குத்தியுள்ளார். தடுக்க வந்த அவரது குடும்பத்தினரையும் குத்திவிட்டு தப்பினார். காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளனர். தலைமறைவான அனிஷை போலீசார் வருகின்றனர்.

error: Content is protected !!