Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் 31ம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  வரும் 31ம் தேதி தொடங்குகிறது.  இந்த கூட்டம் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும்.   முதல் அமர்வு  ஜன. 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், 2வது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறும். இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!