Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உத்தரகண்ட் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்

error: Content is protected !!
Secret Link