Skip to content
Home » புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்’று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்குமு் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ் . உலகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!