Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டருக்கு விருது…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதுகளை கரூர்

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் , திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ், ஆகியோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ,தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,அரசுத் துறை செயலாளர்கள் உடன் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!