Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

தஞ்சை அருகே உள்ள திருவிடைமருதூரை சேர்ந்தவர் செல்வராஜ்(70), இவரது மனைவி நீலா(65) இந்த தம்பதியினர் இன்று காலை டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். தெற்கு வீதியில் வந்தபோது வேகமாக வந்த ஒரு கார்  டூவீலரில் மோதியது. இதில் செல்வராஜ், நீலா தம்பதியினர்  ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.   விபத்து குறித்து  திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கார் டிரைவர் பாலாஜியை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!