Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமண ஆசை காட்டி பெண்ணிடம் பண மோசடி-திமுக நிர்வாகி மீது வழக்கு

திருமண ஆசை காட்டி பெண்ணிடம் பண மோசடி-திமுக நிர்வாகி மீது வழக்கு

தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பெண்ணை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பண மோசடி செய்ததாக, கள்ளக்குறிச்சி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஹஷத்பாஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவில் இருந்த ஹஷத்பாஷா, அவ்வப்போது தன்னிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தலைமறைவாக உள்ள பாஷாவை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link