திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஷ் தொடர்ந்த வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது, வேண்டுமானால் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐஐடியில் பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்கக்கோரி வழக்கு
