Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் அமைச்சர் மா.சு உட்பட 233 பேர் மீது 3 பிரிவில் வழக்கு

முன்னாள் அமைச்சர் மா.சு உட்பட 233 பேர் மீது 3 பிரிவில் வழக்கு

போதைப் பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, சென்னை எழும்பூரில் நேற்று போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 233 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், புரசைவாக்கத்தில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட 200க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!