பிப்.22-ல் நடைபெறும் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி
பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி பிப்.22ஆம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ-வில் நடைபெறுகிறது. அருண் ஈவண்ட்ஸ் சார்பில் பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்… Read More »பிப்.22-ல் நடைபெறும் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி