பாபநாசத்தில் நாப்கின் தயாரிக்கும் பயிற்சி….
விவேகானந்தா சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் இயற்கை முறையில் நாப்கின் தயாரிப்பு பயிற்சி நடந்தது. அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோயிலில் நடந்த பயிற்சியில் கவிதா, ரத்னா பயிற்சியளித்தனர். இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி… Read More »பாபநாசத்தில் நாப்கின் தயாரிக்கும் பயிற்சி….









