ரோட்டில் உருண்ட கரும்பு கட்டுகள்… திருச்சியில் பரபரப்பு.. வீடியோ..
புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு இன்று மாலை அதிகபாரம் ஏற்றிக்கொண்டு கரும்பு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ஏர்போர்ட் அருகே லாரி வந்து கொண்டிருந்த போது கரும்பு கட்டுகள் திடீரென லாரியில் இருந்து ரோட்டில் கொட்ட… Read More »ரோட்டில் உருண்ட கரும்பு கட்டுகள்… திருச்சியில் பரபரப்பு.. வீடியோ..









