கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக… Read More »கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு