Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம்  ஏர் இந்தியா விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை  வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி தனது உள்ளாடையில்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.9லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி….அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மரணம்

திருச்சி சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவரும்,திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சகாதேவ் பாண்டியன்  இன்று காலை மாரடைப்பால்  மரணம் அடைந்தார்.  இவர் அதிமுக கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். தகவல்… Read More »திருச்சி….அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மரணம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை இந்தாண்டுக்குள் திருச்சியில் தொடங்கப்படும்…

திருச்சியில் நிருபர்களை சந்தித்து பேசிய திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தனது கூறும்போது…. வரும் 12ம் தேதி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பதில் 917 மாணவர்கள்… Read More »திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கிளையை இந்தாண்டுக்குள் திருச்சியில் தொடங்கப்படும்…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை  3, மணி அளவில்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

5 கிராம மக்களிடம் பூச்சொரிதல் விழா ஆலோசனைக் கூட்டம் …

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன்க்கு மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் பூச்சொரிதல் விழா நடைபெற… Read More »5 கிராம மக்களிடம் பூச்சொரிதல் விழா ஆலோசனைக் கூட்டம் …

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் குறைந்து 5,130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா… மருளாலி ஆடுகளின் ரத்தத்தை குடித்து பரவசம்…

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடனாக 1,000 ஆடுகள் பலியிடப்படுவது வழக்கம். திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம்… Read More »திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா… மருளாலி ஆடுகளின் ரத்தத்தை குடித்து பரவசம்…

மகளிர் தினம்…. திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

  • by Authour

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்தில் வியாழன் மேடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்… Read More »மகளிர் தினம்…. திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு  கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் 158 பயணிகளுடன்  வந்தது. அதில் வந்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது திடீரென கதவை திறக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். ஒன்றரை… Read More »திருச்சிக்கு வந்த விமானத்தின் கதவு திறக்காத விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல்… Read More »திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.

error: Content is protected !!