Skip to content
Home » மாநிலம் » Page 11

மாநிலம்

35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு… Read More »35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற திருப்பதி ஊழியர்கள் 5 பேர் கைது..

புதிய முதல்வர் சித்தராமையா… துணை முதல்வர் பதவி வேண்டாம் என டி.கே.சிவக்குமார் அதிருப்தி…

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை… Read More »புதிய முதல்வர் சித்தராமையா… துணை முதல்வர் பதவி வேண்டாம் என டி.கே.சிவக்குமார் அதிருப்தி…

கர்நாடகா சிஎம் யார்? இரண்டு பேரும் வேணாம்.. ராகுல் புது யோசனை..

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர்… Read More »கர்நாடகா சிஎம் யார்? இரண்டு பேரும் வேணாம்.. ராகுல் புது யோசனை..

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சாதனை…

கனகபுராவில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் 1 லட்சத்து 21 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் அசோகா படுதோல்வி அடைந்ததுடன், டெபாசிட்டையும் இழந்தார். வேட்பு மனு… Read More »காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சாதனை…

36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து….

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்காக 2016ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 42,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.… Read More »36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து….

14 அமைச்சர்கள் தோல்வி..

கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது…இந்த தேர்தலில் பாஜவைச் சேர்ந்த தோல்வி அடைந்த 14 அமைச்சர்கள்.. கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி – தோல்வி ஆர்.அசோக்,… Read More »14 அமைச்சர்கள் தோல்வி..

நாடே எதிர்பார்க்கும் கர்நாடகா தேர்தல்.. யாருக்கு வெற்றி?

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223… Read More »நாடே எதிர்பார்க்கும் கர்நாடகா தேர்தல்.. யாருக்கு வெற்றி?

2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாக்கடையில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000,… Read More »2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

சாலையில் குத்தாட்டம் போட்டு ‘ரீல்ஸ்’ .. சட்டக்கல்லூரி பேராசிரியர்களுக்கு நோட்டீஸ்..

மத்திய பிரதேச மாநிலம் குணாவில் உள்ள சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் இருவர், மாணவர்களுடன் சாலையில் நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதையடுத்து மேற்கண்ட பேராசிரியர்களுக்கு எதிராக கல்லூரி முதல்வர்… Read More »சாலையில் குத்தாட்டம் போட்டு ‘ரீல்ஸ்’ .. சட்டக்கல்லூரி பேராசிரியர்களுக்கு நோட்டீஸ்..

பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் ரோன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, தவறு செய்யாதீர்கள். மோடி விஷம் நிறைந்த பாம்பு போன்றவர். நீங்கள் அப்படி இல்லை என்று… Read More »பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

error: Content is protected !!