Skip to content
Home » இந்தியா » Page 202

இந்தியா

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்…… சலுகைகள் இருக்குமா?

  • by Senthil

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், டில்லியில் ஜனாதிபதி… Read More »மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்…… சலுகைகள் இருக்குமா?

கேரளாவில்……பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது

கேரளாவில் சுகாதாரத்துறை சார்பில் ‘இ சஞ்சீவினி’ என்ற ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு ஆன்லைனில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.… Read More »கேரளாவில்……பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது

உச்சா பயணிக்கு ஜாமீன்…

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘பிசினஸ்’ வகுப்பில் வயதான பெண் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில்… Read More »உச்சா பயணிக்கு ஜாமீன்…

சிறுமி பலாத்காரம்…….சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை…. இன்று அதிரடி தீர்ப்பு

  • by Senthil

ராஜஸ்தான், குஜராத், உபி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவரது ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. மாநிலத்தை சேர்ந்த சிறுமியை சாமியார் ஆசாராம்பாபு  பாலியல் வன்கொடுமை செய்ததாக… Read More »சிறுமி பலாத்காரம்…….சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை…. இன்று அதிரடி தீர்ப்பு

தலைவா என்ற ரசிகர்……ஒழுங்கா வேலைய பாரு…… அட்வைஸ் செய்த ரஜினி

  • by Senthil

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு… Read More »தலைவா என்ற ரசிகர்……ஒழுங்கா வேலைய பாரு…… அட்வைஸ் செய்த ரஜினி

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6- 6.8% ஆக இருக்கும்….. பொருளாதார அறிக்கையில் தகவல்

  • by Senthil

2023 ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2023-24 ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் என்று பொருளாதார… Read More »இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6- 6.8% ஆக இருக்கும்….. பொருளாதார அறிக்கையில் தகவல்

ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்

ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதால், தெலங்கானாவில் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது. எனவே ஆந்திர தலைநகராக விஜயவாடா அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிதாக… Read More »ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்

உலக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடத்தில் இந்தியா உள்ளது…. ஜனாதிபதி பெருமிதம்

  • by Senthil

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில்  ஜனாதிபதி உரையாற்ற வேண்டும். இதற்காக  ஜனாதிபதி திரவுபதி முர்மு குதிரைப்படை அணிவகுப்புடன்  நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டார்.  அவரை… Read More »உலக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடத்தில் இந்தியா உள்ளது…. ஜனாதிபதி பெருமிதம்

தனி விமானத்தில் காஷ்மீர் பறந்தது ”தளபதி 67” படக்குழு….

  • by Senthil

 வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது   67வது படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.  புதிய படத்திற்கு இன்னும் பெயர் வெளியிடப்படாத நிலையில்   தளபதி 67 என்ற பெயரில் புதியபடம் குறிப்பிடப்படுகிறது.  இந்த தளபதி 67 … Read More »தனி விமானத்தில் காஷ்மீர் பறந்தது ”தளபதி 67” படக்குழு….

அந்தமான கடல் பகுதியில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அந்தமான் கடல் பகுதியில் 77 கி.மீ ஆழமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாலை 3.40 மணி… Read More »அந்தமான கடல் பகுதியில் நிலநடுக்கம்

error: Content is protected !!