Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி விவகாரம்… உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்..

காவிரி விவகாரம்-உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்

காவிரி விவகாரத்தில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் – முத்தரசன் பேட்டி.

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசு கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதிக்ககூடாது, நதி நீர் பகிர்வில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!