காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரு இடைக்கால மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. “எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மூன்றாவதாகத் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவையும் தள்ளுபடி செய்யப்போவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழக அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசின் இரு மனுக்கள் தள்ளுபடி
