Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.7) மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!