சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பகல் ஒருமணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது
