சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுரை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல் கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இன்று பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகம்) மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுவையிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
