Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில், சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. உங்கள் ஊரில் மழையா?

error: Content is protected !!