Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று(மே 29) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

error: Content is protected !!