Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் காமாட்சி அம்மன் சண்டி யாகம் துவக்கம்

திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் காமாட்சி அம்மன் சண்டி யாகம் துவக்கம்

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் கார்த்திகை மாத ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காமாட்சி அம்மனுக்கு 9 நாட்கள் நடைபெறும் சண்டி யாகம் நவம்பர் 18ம் தேதி தொடங்கியது. தொடக்க நாளில் சிறப்பு பூஜைகள், தினசரி ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து 9 நாட்களுக்கு சண்டி பாராயணம், சஹஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link