Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக முக்தி நடக்கிறது……சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பேட்டி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்  136 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.   இந்த  வெற்றி குறித்து சத்தீஷ்கரின் முதல்-மந்திரி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலில் இமாசல பிரதேசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். தற்போது கர்நாடகாவில் வெற்றி பெற்றிருக்கிறோம்.  , நாட்டில் காங்கிரஸ் முக்தி நடக்கிறது என்று  பாஜகவினர் கூறி வந்தனர். ஆனால், தற்போது பா.ஜ.க. முக்தி நடக்கிறது .

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!