Skip to content
Home » சென்னையில் பரவலாக மிதமான மழை

சென்னையில் பரவலாக மிதமான மழை

  • by Senthil

சென்னையில் கடந்த 3, 4ம் தேதிகளில் பெய்த மழை காரணமாக  சென்னை,  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.  அதன் பிறகு மழை ஓய்ந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மிதமான  மழை பெய்து வருகிறது.   இதுபோல  திருவள்ளூரிலும் மழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!