Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வி.எஸ்.பாபு உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய்

கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலம் இன்று (நவ.20) தொடங்கியது. பல்லவன் சாலையில் உள்ள தாங்கல் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. முன்னதாக வி.எஸ்.பாபுவுக்கு இறுதி மரியாதை செலுத்திய முதலமைச்சர்

விஜய் பின்னர் அவரது உடலை சுமந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 72 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபு, நேற்று (நவம்பர் 19) காலமானார். 

error: Content is protected !!
Secret Link