Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஊழலை கட்டுப்படுத்திய முதல்வர் விஜய்- பிரேமலதா

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், லஞ்சம், ஊழல் விவகாரங்களில் பெரிய வித்தியாசத்தை இப்போது உணர முடிகிறது என்றார். இந்த நிலை வரும் காலத்திலும் தொடர வேண்டும். விஜய்யின் முயற்சிக்கு அனைத்து அமைச்சர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கனிம வளக் கொள்ளையும் பெரியளவில் தடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

error: Content is protected !!