நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். தலைமைச் செயலகத்தில் குடும்பத்துடன் சந்தித்த அவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தன்னுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடியதாக பிரக்ஞானந்தா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
