Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரூப் 1 பணிக்கு தேர்வான 78 பேருக்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியிடங்களுக்குத் தேர்வான 48 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!